முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் இன்று காலை 7.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்  சொந்தமான யு.எல் 890 என்ற விமானத்தில் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு பயணமானார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூம் தாய்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.