நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று இரவு 10.00 மணி தொடக்கம், நாளை காலை 4.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.நாட்டில் நிலவும் பதற்ற நிலையினை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த ஊரடங்குச் சட்டம் அமுலுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.