நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, நுவரெலியா ஹாவெலிய  பகுதியில் 200 டெட்டனேட்டர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் வெடிமருந்துகள் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.