குருநாகல் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பொது மக்களை அப்புறப்படுத்தி சோதனை நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்னர்.

இதேவேளை பண்டாரவளை பகுதியிலும் உள்ள நீதாவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் விசேட சோதனை நடவடிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை வைத்தியசாலை வாளாகத்திலும் படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.