அவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் அடங்கிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தின்போதே குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.