துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி பொலிசார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் , துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும் நேற்றைய தினம் நெல்லியடி பகுதிகளில் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு,கறுப்பு கொடிகள் கட்டப்பட்டன.
அதன் போது அங்கு வந்திருந்த நெல்லியடி பொலிசார் ,கறுப்பு கொடிகளை கட்ட வேண்டாம் எனவும் , துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை கொடிகளை கட்டுமாறு கோரினார்கள். கறுப்புக்கொடிகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவது போன்று அமையும் என கூறினார்கள்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் கறுப்பு கொடிகளை அகற்றி விட்டு வெள்ளை கொடிகளை கட்டினார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM