நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலைகளினால், பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸார் வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர்.

வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது, வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்து விட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.