டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு, விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.