தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு   அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 குறித்த நிகழ்வு 6 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது உயிரிழந்த மக்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்திதகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.