கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் வேனொன்றில், காணப்பட்ட பொதியொன்றினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

அந்த பொதியினை சோதனையிட்டபோது அதிலிருந்து குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து படையினர் அந்த குண்டை எதுவித சேதமுமின்றி பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்...