நேற்று இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலினால் கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த ஹொட்டலின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஹெட்டலுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.