கிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.
இது சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடத்தில் இருக்கிறது இந்த கிங்கோ மரம்.
இந்த மரம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இனம் மாறாமல், அழியாமல் இருந்து வருகிறது.இதனால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.
இந்த மரத்தை பார்வையிட இப்பகுதிக்கு மக்கள்திரளாக படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM