நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் கலந்துரையாட சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.