நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.