இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இச் சம்பவத்தில் மேலும் 34 பேர் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.