நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற  தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.