நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து, பொலிஸ், முப்படை அதிகாரிகளும் சேவையில் உடனடியாக இணையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.