கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகரிலுள்ள சியோன் தேவாலயத்திற்கு அருகிலும்,  குண்டு வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது