மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதற்கமைவாக மேல் மாகாண சபையின் நிர்வாகம் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரையில் 7 மாகாண சபைகளின் நிர்வாகம் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.