பண மோசடி செய்தவர் கைது

By Daya

20 Apr, 2019 | 05:15 PM
image

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த  நபர்ஒருவரை கொள்ளுபிட்டியில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இன்று காலை 11 மணியளவில் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடமிருந்து 06 கடவுச்சீட்டுக்கள், போலியாக செய்யப்பட்ட 06 ஜப்பான் விசாக்கள், 02 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 02 மடிக்கணினி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. 

வத்தளை- ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேநேரம் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்ததாக சந்தேகநபருக்கு எதிராக குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் விவகாரம் இந்தியா சீனாவிற்கு...

2022-09-30 11:36:16
news-image

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம் :...

2022-09-30 12:26:46
news-image

நகை கொள்ளை : ஒரே குடும்பத்தைச்...

2022-09-30 12:23:07
news-image

ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42...

2022-09-30 11:11:16
news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர...

2022-09-30 12:07:36
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 12:15:12
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 10:16:49
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34