பூந்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் சட்டிக்குள் குழந்தை ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் குழந்தையை மிக சிரமத்துக்கு மத்தியில் மீட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பூந்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் சட்டிக்குள் குழந்தை ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் துடித்துடிக் கொண்டிருந்துள்ளது.
அதனை பார்த்த தாய் உடனே சட்டியை உடைக்க முற்படுகின்றார். எனினும், உடைத்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருத்தி குழந்தையை மீட்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் ஒருவரின் உதவியுடன் குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM