முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில்  மின்னல் தாக்கியதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,அவரது சகோதரி காயமைடந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை கடந்த சில நாட்களில் யாழ்-சுன்னாகம் பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.