தென்னாபிரிக்காவில் கிறிஸ்தவ மத வாழிபாட்டு நிலையமொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில்  காயமடைந்த 29 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

குறித்த சம்பவம் பெரிய வெள்ளியான இன்று பிராத்தனையில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.