மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் , பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை (19) சிலுவைப்பாதை நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

பெரிய வெள்ளியை ஒட்டி குறித்த சிலுவைப்பாதை இடம் பெற்றது.

இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் உற்பட பல நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.