மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Published By: Priyatharshan

21 Apr, 2016 | 11:47 AM
image

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் பிரிவு தோட்டப்பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 100 மதுபான போத்தல்களுடன் இருவரை பொகவந்தலாவ பொலிஸாரால் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோன போத்தல்களை போயாதினத்தினை முன்னிட்டு நேற்று இரவு விற்பனைக்காக கொண்டு சென்ற போது முச்சக்கரவண்டி சாரதியும் மதுபான போத்தல்களுக்கான உரிமையாளரும் இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதோடு முச்சக்கர வண்டியையும் பொகவந்தலாவ பொலிஸார் பிடித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49