வவு­னியா - புபு­து­கம பிர­தே­சத்தில் கோட­ரி­யினால் வெட்டி கண­வனை படு­கொலை செய்த மனைவி வவு­னியா பொலிஸில் சர­ண­டைந்­துள்ளார். 

43 வய­தான எஸ்.எஸ்.திசா­நா­யக்க என்ற நபரே நேற்று அதி­காலை கோட­ரியால் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தினமும் வீட்­டிற்கு மது­போ­தையில் வந்து மனை­வி­யுடன் சண்­டை­யி­டு­வ­தா­கவும், சம்­பவ தினமும் இவ்­வாறு மது போதையில் சண்­டை­யி­டும்­போதே இந்த அனர்த்தம் நடந்­தி­ருக்­கலாம் எனவும் பிர­தே­ச­வா­சிகள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வவனியா பொலிஸார் மனைவியை கைது செய்துள்ளனர்.