தமிழகத்தில் திரையரங்குகளில் திரைப்பட காட்சிகள் ரத்து

By Daya

18 Apr, 2019 | 10:10 AM
image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் திரையரங்குகளில் இன்று வியாழக்கிழமை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக, தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றைய தினத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஏனைய நகரங்களில் தொழில்புரிவோரும் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க வசதியாக விசேட பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.  

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இரண்டு நேர திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

மாலை முதல் வழமை போல் திரைப்படங்கள் திரையிடப்படும். இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06