ஹம்பாந்தொடை - சூரியவேல - தபடகஸ்வேவ பிரதேசத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவல் அடுத்த பொலிஸார் இன்று அதிகாலை கை குண்டு மீட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த கை குண்டு செயழிலக்க செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.