புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனத்தினை செலுத்திய  ஆயிரத்து 536 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விதிமுறைகளை மீறிய 42 ஆயிரத்து 114 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இம் மாதம் 20 ஆம் திகதி வரை இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.