வவு­னியா, முத்­தை­யன்­கட்டு மற் றும் புளி­யம்­பொக்­கணை ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து 10 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் காணா­மற்­போ­ன­தாக தெரி­விக்­கப்­படும் 3 இளை­ஞர்கள் மாலை­தீ­வி­லி­ருந்து கொழும்­பிற்கு அழைத்து வரப்­பட்டு வெலிக்­கடை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனது இளைய சகோ­தரன் 2005 இல் வீட்­டை­விட்டு வெளியே விளை­யாடச் சென்­றி­ருந்த போது காணாமல் போயி­ருந்­த­தா­கவும் சம்­பவம் நடந்து 6 ஆண்­டு­களின் பின்னர் அவர் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தான் மாலை­தீவில் சிறையில் உள்­ள­தாக கூறி­ய­தா­கவும் அவர்­களை நேரில் சென்று பார்த்­து­விட்டு திரும்­பிய கௌரி­ராஜா கவிதா தெரி­வித்தார்.

தனது சகோ­தரன் உட்­பட 3 இளை­ஞர்­களும் மாலை­தீவு சிறை ­யி­லி­ருந்து இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­தையும் அவர் உறு­திப் ­ப­டுத்­தினார். கணேஸ் இரா­மச்­சந்­திரன், நவ­ரத்­தின­ராசா ரஞ்சித், முத்­து­லிங்கம் யோக­ராஜா ஆகிய மூவரும் மாலை­தீ­வு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான கார ணங்கள் தெளிவில்லாமல் உள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.