அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற 10வது வருடாந்த ஸ்லிம் -நீல்சன் மக்கள் விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக ஸ்லிம் நீல்சன் ஆண்டுக்கான இளைஞர்களின் குளிர்பான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுக்கொண்டதன் ஊடாக கொகா-கோலா வர்த்தக நாமம், மீண்டும் ஒரு முறை தாமே சந்தை முதல்வன் என்ற அங்கீகாரத்தினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இந்த வர்த்தக நாமமானது, இலங்கையர்களுக்கு புத்துணர்வூட்டி வந்துள்ளதுடன், தேசத்தின் இளைஞர்களுடன் விளையாட்டு, இசை, கொண்டாட்ட நிகழ்வுகள், சமூக செயற்திட்டங்கள் என ஏராளமான வழிமுறைகள் ஊடாக தனித்துவமிக்க இணைப்பினை பேணி வருகின்றது.
சிறந்த அங்கீகாரத்தினை பெற்றுள்ள இந்த விருதினை கொகா-கோலா ஸ்ரீலங்கா பிரைவேற் லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனு க்ரோவர், கொகா-கோலா ஸ்ரீலங்கா பிரைவேற் லிமிடட் தேசிய சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷாந்த பெர்ணாண்டோ மற்றும் குழுவினர் பெற்றுக்கொண்டனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM