கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவெல்லை நோக்கி பயணித்த புகையிரதம் கிருலப்பனை பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் களனிவெலி வழியிலான புகையிரத சேவைகள் தாமதம் அடைவதாக புகையிரத கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது.

மேற்படி தடப்புரல்வால், புகையிரதப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.