புத்தாண்டை முன்னிட்டு மதுபான நிலையங்கள் மூடல்

Published By: Daya

11 Apr, 2019 | 11:45 AM
image

புத்தாண்டை முன்னிட்டு மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று  கலால் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

சீரற்ற வானிலையால் நாட்டில் அரிசி அறுவடை...

2025-01-19 18:48:02
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2025-01-19 18:33:24