ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று பதுளையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. 

  ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்டு குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குறித்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், தமக்கான தீர்வினை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.