ஜனாதிபதி ஊடக விருது விழா நிகழ்வு இன்று

Published By: R. Kalaichelvan

10 Apr, 2019 | 09:42 AM
image

ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகளுடன் பெருமளவு ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ் ஊடக விருது விழாவில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஆகியவற்றுக்கான 47 விருதுகள் மற்றும் 04 விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான ருவன் விஜேவர்த்தனவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரவின் வழிகாட்டலில் ஊடகத்துறை அமைச்சு இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படகூடிய ஊடக சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி ஊடக விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08