தெற்கு அதிவேக வீதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது .

குறித்த விபத்தானது தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொட வீதிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

இதனால் மாத்தறை நோக்கிய வாகன போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.