கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் ‘கோரா த்வு’ நேற்று வெற்றிகரமாக தனது விஜயத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புள்ளது.

இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.