( செ . தேன்மொழி )
கொழும்பு - புளுமென்டல் பகுதியின் குப்பை மேட்டிலும், சொய்சாபுர தனியார் நிறுவனத்திலும் நேற்று திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது.
புளுமென்டல் குப்பை மேட்டில் நேற்று சனிக்கிழமை எற்பட்ட தீப்பரவலை மேற்கு கடற்படை கட்டளை கடற்படையின் தீயணைப்பு படையினர் , இராணுவத்தின் தீயணைப்பு படையினர், கொழும்பு நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் கொழும்பு கரையோர பிரிவின் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சா புரத்திலள்ள தனியார் நிறுவனமொன்றில் சனிக்கிழமை இரவு நிறுவனத்தின் இரசாயன களஞ்சிய அறையில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டள்ளது என கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை , தெஹிவலை , கொழும்பு பகுதியின் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேற்படி தீப்பரவலுகளுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையிலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM