கொழும்பின் பல இடங்களில் மின்தடையேற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையையடுத்து இடம்பெறும் மின்னல் தாக்கத்தால் குறித்த மின்தடையேற்பட்டுள்ளதாக மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.