பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய வலய குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்அடிப்படையில் குறித் நபர் கைது யெ்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரின் கடவுச்சீட்டை பரிசோதித்த போது செல்லுபடியான விசா இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
எனினும் இவ்வாறு கைது செய்த நபரிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM