ஈராக்கில் மீண்டும் தலைத்தூக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

By R. Kalaichelvan

06 Apr, 2019 | 08:46 AM
image

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதலில் படையினர் 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஈராக்  நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிர்குக் மாகாணத்தின் டாக்குக் நகரில்  தீவிரவாதிகளை அழிப்பத்றகாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது இரு கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் ஐந்து  படையினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நிறுத்தி வெடிக்க செய்ததில் பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25