சர்வதேச கண்ணிவெடி  அகற்றும்  தின  நிகழ்வு கிளிநொச்சியில்

Published By: Digital Desk 4

05 Apr, 2019 | 01:29 PM
image

சர்வதேச கண்ணிவெடி  அகற்றும்  தின  நிகழ்வு இன்று   கிளிநொச்சியில் இடம்பெற்றது  இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான்  மைதானத்தில் காலை பத்து மணியளவில் நடைபெற்றது  

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்  பிரத விருந்தினராக கலந்துகொண்டார் 

மேலும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் ,கரைச்சி பிரதேச செயலர் , கண்ணிவெடி அகற்றும் நிறுவனகளின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57
news-image

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்...

2025-01-12 16:27:10
news-image

சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது...

2025-01-11 18:24:17
news-image

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை...

2025-01-10 19:02:55