கொழும்பு - மாலிகாவத்தை , பெரடைஸ் தோட்டத்தில் ஹெரோயின் வைத்திருந்த இருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.