பாடசாலைகளில் முதலாம் தவணை நிறைவை முன்னிட்டு கல்விப்பொது தராதர உயர் தர மாணவர்களுக்குான பொது அறிவு பரீட்சை வினா தாளில் மாகந்துர மதுஷ் தொடர்பான கேள்வி ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த வினாத்தாளில் மாகந்துர மதுஷ் போதைப்பொருள் கடத்தில் வழக்கில் எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? என்றவாறு கேள்வி எழுப்பப்ட்டிருந்தது.

குறித்த வினாவிற்கு பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார். பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளின் பெயர்கள் விடையின் தெரிவுக்காக தரப்பட்டிருந்தன.