பேய் பிடித்தவர்களுக்கு பேயோட்டும் நிகழ்வுகள் உலகில் நடைப்பெறுவது யதார்த்தமாக காணப்பட்டாலும் அதில் சில சமயங்களில் உயிரிழப்புக்களும் இடம்பெறுவதுண்டு. இவ்வாறு இலத்தின் அமெரிக்காவில் பெண்மணி ஒருவருக்கு பேயோட்டும் காட்சி பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவிவரும் இந்த காணொளியில் இளம் பெண் ஒருவர் வெள்ளை நிறத்தால் வரையப்பட்ட கட்டத்துக்குள் நிற்க வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இரத்தத்தை கக்கியவாறு, கைகள் இரண்டையும் நேராக நீட்ட முடியாமல் மடித்து வைத்துக் கொண்டு கால்களும் நேராக வைக்க முடியால் வளைத்து வைத்துக்கொண்டு இலத்தின் மொழியில் முணுமுணுக்கிறார்.
போயோட்டுபவர், அப்பெண்ணின் தொண்டைப் பகுதியில் கையை வைத்து பேசும் அப்பெண்ணும் தனது வாயில் இருந்து இரத்தத்தை கக்கியவாறு இலத்தின் மொழியில் கத்துகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM