2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன தனித்தனியாக கூடி தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.