இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராகவே குறித்த 3 குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச கிரிக்கெட்  சபை முன்வைத்துள்ளது.

அவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை ஐ.சி.சி. முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.