(எம்.மனோசித்ரா)
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக அரசாங்கமென்ற ஒன்றை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரவு - செலவு திட்டம் குறித்து எந்த கருத்தினையும் முன்வைக்காது மௌனம் காப்பது ஏன் என ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றி தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்காமல், வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கட்சி தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM