இந்த காலத்தில், இப்படியொரு இளம்பெண்ணா? மனதை நெகிழ செய்த செயலால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
டுமையான இந்த வெயிலின் தாக்காத்தால் மனிதர் உட்பட பல உயிரினங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளுமென கருதிய இப்பெண், வனவிலங்களுக்கு தண்ணீரை வழங்கியும், தாகத்தை போக்கப்கூடிய பழங்களை வழங்கியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்துள்ளார்.

இது போன்ற விடயங்களை அனைவரும் பின்பற்றுவோமானால், மானிடம் இவ்வுலகில் நிலைபெற்றிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.