Mercedes-Benz வர்த்தகநாமத்தின் கீழ் வர்த்தகரீதியான பாவனைக்கான “Vito” வேன்களின் இரண்டாவது தொகுதியை Diesel and Motor Engineering PLC (DIMO) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. பாரிய சுமையேற்றல் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடனான நன்மைகளை இப்புதிய அறிமுகம் வழங்கவுள்ளது.
சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் அறிமுகம் செய்ய எண்ணியுள்ள நான்கு வேன் வகைகளைக் கொண்ட புதிய உற்பத்திப் பிரிவின் ஒரு பாகமே Vito இன் அறிமுகமாகும். Vito உற்பத்தி வரிசையானது வர்த்தக பயன்பாட்டிற்கான ஒரு வாகனமாக ஐரோப்பாவில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாணிபம், சில்லறை வர்த்தகம் மற்றும் குறுகிய தூரங்களுக்கு ஆட்களை ஏற்றி, இறக்கும் சேவைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இது நன்மையளிக்கும் ஒரு வாகனமாகும். இந்த உற்பத்தி வகையானது வியாபார தேவைகளுக்கும் மிகவும் உகந்த ஒரு வாகனமாக உள்ளதுடன், இதில் இட வசதிகள் உள்ளமையால் விநியோக தேவைகளுக்கும் உபயோகமானது.
Vito வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும். Vito வாகனங்கள் புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் நவீன வசதிகளுடன், குறைந்த அளவிலான எரிபொருள் நுகர்வைக் கொண்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM